LATEST NEWS4 months ago
மும்பையில் பயங்கரம்… அடுத்தடுத்து 2 பைக்குகள் மீது மோதிவிட்டு..! பறந்த ஹரியானா தார் கார்… அதிரவைக்கும் வைரல் வீடியோ..!ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு..!!
மும்பையின் மீரா ரோடு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், கருப்பு நிற மஹிந்திரா தார் கார் ஒன்று மிக அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கப்பட்டது. அப்போது அந்த கார், தனக்கு முன்னால் சென்ற ஒரு மோட்டார்...