LATEST NEWS1 day ago
ஐயோ சார் என்னாச்சு..? வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்… பார்த்ததும் அதிர்ந்துபோன மாணவர்கள்… இதே நிலைமை தான் மாணவர்களுக்கும்… வைரல் வீடியோ..!!
பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்த வேளையில், வகுப்பறையின் மேற்கூரை பிளாஸ்டர் திடீரெனப் பெயர்ந்து விழுந்து ஆசிரியர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக...