LATEST NEWS3 months ago
“ரன்வே-வா.. இல்ல டாய்லெட்டா..?” இந்தியாவின் தூய்மையான நகர விமான நிலையத்தில் நடந்த கூத்து..! வைரல் வீடியோவால் கேள்விக்குறியான ‘வளர்ப்பு முறை’..!!
இந்தியாவின் மிக தூய்மையான நகரமாகத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் இந்தூரில் உள்ள விமான நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஓடுதளத்தில், விமானத்திற்கு மிக அருகில் ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கும் வீடியோ...