LATEST NEWS3 hours ago
மகிழ்ச்சியாகத் தொடங்கிய பயணம்… மரணத்தில் முடிந்த துயரம்… வியட்நாம் படகு விபத்தில்… உயிர் தப்பியவரின் கண்ணீர் பேட்டி..!!
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலாச் சென்றிருந்தனர். அங்குள்ள அன்தோய் தீவுக்கூட்டப் பகுதியில் 32 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சொகுசு படகு ஒன்றில்...