LATEST NEWS3 weeks ago
இந்தியா பிற்போக்கான நாடா..? நான் சொல்ல போற உண்மை …”விமர்சகர்களுக்கு நெதர்லாந்து பெண் கொடுத்த மாஸ் பதிலடி வைரல்..!!
சோஷியல் மீடியாவில் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த இவானா என்ற வெளிநாட்டுப் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதில், இந்தியாவை ‘பின்தங்கிய’ நாடு என்று சொல்பவர்களுக்கு அவர் தகுந்த பாடம் புகட்டியுள்ளார். தற்போது...