LATEST NEWS3 weeks ago
“தாயை இழந்து தவித்த பூனைக்குட்டி.. ஓடோடி வந்து பால் கொடுத்த நாய்..! இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!!”
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வருகிறது. அதே பகுதியில் தாயை இழந்து தவித்த சிறிய பூனைக்குட்டி ஒன்று பசியால் வாடியது. பூனைக்குட்டியின் நிலையை உணர்ந்த அந்த நாய், அதற்கு...