LATEST NEWS3 days ago
BREAKING: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார் நவீன் சிவக்குமார்..!!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான நவீன் சிவகுமார் ஆடவர் தனிநபர் பேட்மிண்டன் (SL4) பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தோனேசியாவின் முன்னணி...