LATEST NEWS1 day ago
BREAKING:மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்..! இனி தினமும் P.E.T வகுப்புகள்… தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!
பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாள்கள் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இதற்கான பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும்,...