LATEST NEWS5 hours ago
அய்யய்யோ என்னாச்சு..! தாராபுரம் பேரணியில் திடீர்னு சைக்கிள்ல இருந்து பொத்தென கீழே விழுந்த எம்.எல்.ஏ… பதறியடித்து ஓடிய அமைச்சர்கள்..!!
‘போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்தது. இந்த ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட...