LATEST NEWS2 months ago
“விவசாயிகள் கவனத்திற்கு..! 3 நிபந்தனை.. இல்லையெனில் ரூ.2,000 கட்.. வெளியான புதிய அப்டேட்..!!
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் என்பது நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டிற்கு...