LATEST NEWS3 hours ago
5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடியா…? நகைக்கடன் வைத்தோருக்கு அடித்தது ஜாக்பாட்…! கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய மக்களுக்கு இனிப்பான செய்தி..!!!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் பற்றிய விவரங்களை தமிழ்நாடு அரசு தற்போது சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடன் பெற்ற பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு...