LATEST NEWS9 hours ago
“இதில் பெரிய சிக்கல் இருக்கு…” முதலமைச்சரிடம் நேரில் முறையிட்ட விவேக் மனைவி.. உடனே கிடைத்த மாஸ் பதில்..!!
ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் இலக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கிரீன் கலாம்’ திட்டம் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் 66-வது பிறந்தநாளை...