CRIME1 hour ago
அடக்கடவுளே..! பெற்றோரை கொன்ற அதே விஷ ஊசி.. ஜாமீனில் வந்த நர்ஸ் அதே பாணியில் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட கொடூரம்… நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி..!!
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேகா என்ற நர்ஸ், சங்காரெட்டி மாவட்ட தலைமையகத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காகத் தனது பெற்றோரைக்...