LATEST NEWS3 hours ago
70 நாட்கள் மர்மம்.. கோர்ட் வழக்குத் தொடர்ந்ததும் திடீர் மரணம்..? – தவெக எம்.எல்.ஏ V.S. பாபு மரணத்தில் சந்தேகம்.. போலீசில் பரபரப்பு புகார்..!
சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த செப்டம்பர் 9, 2026 அன்று அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. V.S. பாபு, சுமார் 70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப்...