LATEST NEWS3 weeks ago
ஐசியூ-வில் இருந்த கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு.. பதறியடித்து ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்.. மருத்துவர்களுக்கு போட்ட அதிரடி ‘அன்புக் கட்டளை’.. நெகிழ்ச்சி சம்பவம்..!!
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவை, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி...