LATEST NEWS3 months ago
அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து செக்… ஆளுநருக்கு முதல்வர் விஜய் அனுப்பிய ரகசிய கோப்பு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!!
தமிழக முதல்வர் தலைமையிலான மாநில அரசு, முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ‘விசாரணை அனுமதி’...