LATEST NEWS2 months ago
“நாம முந்திக்கலாம்” பாமகவுக்கு ஆப்பு… திமுகவுக்கு அதிர்ச்சி…. விஜய்யுடன் திருமாவளவன் கைகோர்த்தது ஏன்..? வெளிவந்த சீக்ரெட்..!!
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைப்பதை தலைவர் தொல். திருமாவளவன் உறுதிசெய்துள்ளதன் பின்னணியில் பல்வேறு சுவாரசியமான அரசியல் கணக்குகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திமுக சார்பில் பாஜகவிடம் காட்டப்பட்டு...