LATEST NEWS3 weeks ago
டேட்டிங் ஆப்பில் விரித்த வலை…ஆபாச வீடியோ கால் மூலம் பிளாக்மெயில்… சைபர் மோசடியில் சிக்கிய இளம் கிரிக்கெட் வீரர்..! அதிர்ச்சி பின்னணி..!!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர், போட்டி நிமித்தமாக பெங்களூருக்கு வந்து வட பெங்களூரில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, பிரபல டேட்டிங் செயலி மூலம்...