LATEST NEWS2 hours ago
“படுக்கையே ஆபீஸா மாறிடுச்சு, குளிக்கவே சாயங்காலம் ஆகுது” WORK FROM HOME வேளையில் அவஸ்தையை உடைத்துப் பேசிய பெண்.. நெட்டிசன்களைக் கவர்ந்து வைரலாகும் இன்ஸ்டா வீடியோ..!!
வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை பலருக்கும் வசதியாகக் கருதப்பட்டாலும், அதன் யதார்த்த நிலை முற்றிலும் வேறானது என்பதைப் பெண் ஒருவர் நகைச்சுவையான வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஹனி சிங் என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த...