CRIME1 day ago
காதலிக்கு ‘கிஃப்ட்’ கொடுக்க ஓவர் தாராளம்… சொந்த வீட்டிலேயே ரூ.50 லட்சத்தைத் திருடி… அகமதாபாத்திற்குத் தப்பியோடிய அசாம் வாலிபர்..! மகனைத் தேடிக் கண்டுபிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தந்தை..!!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்த 25 வயதான யாஷ் தனுக்கா அகர்வால் என்ற வாலிபர், தனது காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வாங்கிக் கொடுப்பதற்காகத் தனது சொந்த வீட்டிலேயே ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க...