LATEST NEWS1 day ago
“என் வீட்டுல மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது…” சொந்த வீடா இருந்தாலும் இத பண்ணக்கூடாது… வாடகைதாரருடன் சண்டையிட்ட இந்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!!!
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண்மணி தனது வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். வாடகைக்கு இருப்பவர் அண்மையில் வீட்டுத் தோட்டத்தில் வைத்து பார்பிக்யூ முறையில் சமையல் செய்துள்ளார். அவர்கள் மாட்டிறைச்சியை அவ்வாறு...