LATEST NEWS1 minute ago
FLASH: வீட்டுக்காவலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.. வீட்டை சுற்றி போலீஸ்.. பெரும் பரபரப்பு..!!
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்கச் செல்லவிருந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் செல்லத் தயாராக இருந்த நயினார்...