LATEST NEWS6 hours ago
“அப்பட்டமான அடாவடித்தனம்..!” மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்து வாங்கிய மு. வீரபாண்டியன்.. வெடித்த புதிய அரசியல் புயல்..!!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கும், அம்மாநிலத் தலைவர்களின் பேச்சுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர்ப்...