LATEST NEWS2 hours ago
ஐயோ கொடுமையே..! விநாயகர் விசர்ஜனத்தில் நடந்த கொடூரம்.. உயர்மின்னழுத்த ஒயர் உரசி ஆடையில் பற்றி எரிந்த தீ… வைரலாகும் திக் திக் வீடியோ!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் வீராஜ்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகர் சிலை விசர்ஜனத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் மற்றும் டிஜே வாகனங்களுடன் கோலாகலமான ஊர்வலம் நடைபெற்றது. அப்பகுதியில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்ற உயர்...