LATEST NEWS4 weeks ago
“இனி மனுஷன் போக மாட்டான்… ரோபோதான் போகும்..!” வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு எண்ட் கார்டு.. ஸ்பெஷல் செல்லின் அதிரடி மாஸ் பிளான்..!!
டெல்லி காவல்துறையினர் வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்களை மனிதர்கள் நேரடியாகக் கையாளாமல் பாதுகாப்பாக அகற்ற ரோபோக்களின் உதவியைப் பெறத் திட்டமிட்டுள்ளனர். டெல்லி காவல் தலைமையகத்தில் வியாழக்கிழமை அன்று இதற்கான செய்முறை விளக்கம் நடத்தப்பட்டது. தொலைவிலிருந்து இயக்கக்கூடிய...