CINEMA3 hours ago
ஆடம்பர உணவுகளுக்கு நோ…9.30 மணிக்கு ஷார்ப்பா ஒரு பழக்கம்…உடற்பயிற்சியே செஞ்சது இல்ல…”ஆடம்பர உணவுகளுக்கு நோ!” – வெண்ணிற ஆடை மூர்த்தி இத்தனை வருடங்கள் ஆரோக்கியமாக வாழ இதுதான் காரணமா?….
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் – சிவாஜி காலம் தொட்டு ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் எனப் பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நம்மை வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தவர் நகைச்சுவை...