LATEST NEWS2 months ago
“1 நிமிடம் நெஞ்சம் நின்றுபோச்சு..!” புதிய வீடு பார்க்கச் சென்ற தம்பதியினர் மீது பாய்ந்த பிட்புல் நாய்… ரத்த வெள்ளத்தில் மிதந்த கோரம்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
பட்டியாலாவில் புதிய வீடு ஒன்றைப் பார்ப்பதற்காகச் சொத்து முகவருடன் சென்ற தம்பதியினர் மீது, வீட்டின் உரிமையாளரின் வளர்ப்புப் பிட்புல்நாய் திடீரெனப் பாய்ந்து தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதவு திறக்கப்பட்டவுடன் ஆக்ரோஷமாக...