LATEST NEWS2 months ago
குஷியோ குஷி..! ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைந்தது.. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் அதிரடி மாற்றம்..!!
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கையர் கட்டணமின்றி பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மகளிர் பயன்பாட்டிற்காக பெரும்பாலான அரசுப் புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் ‘சாதாரண கட்டண...