LATEST NEWS2 months ago
அட..! இத்தனை நாள் இது தெரியாம போச்சே…! இந்த ஒரு இலை போதும்… முடி உதிர்வு முதல் இருமல் வரை எல்லாத்துக்கும் குட்பை..!!
கடவுளுக்கு படைப்பதற்கும், பெரியவர்களுக்கு மரியாதையாக வழங்குவதற்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை வெப்பமான பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு கொடி வகை தாவரமாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்...