LATEST NEWS3 hours ago
இனிமே கம்ப்யூட்டர் சென்டருக்கு அலைய தேவையில்லை..! வருகிறது ‘வெற்றி இ-சேவை 2.0’… மக்களுக்கு கிடைக்கப்போகும் சூப்பர் வசதிகள்..!!
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மக்களுக்குத் தேவையான வருவாய்ச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் வழங்கி வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகம்...