LATEST NEWS2 hours ago
இந்தியா போறீங்களா..? அப்போ இதையெல்லாம் செய்யாதீங்க… வைரலாகும் வெளிநாட்டுப் பெண்ணின் எச்சரிக்கை..!!
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா படாலாஸ்-கால்ரா என்ற பெண், முதன்முறையாக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பகிர்ந்துள்ள 8 முக்கிய அறிவுரைகள் அடங்கிய வீடியோ...