LATEST NEWS4 years ago
பிக் பாஸ் சீசன் 6….! அந்த மைனா வரலனா என்னப்பா….. நம்ம மைனாவை இறக்குவோம்….. விஜய் டிவி போட்ட பக்கா பிளான்….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் அதிக அளவு பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி களத்தில் இறங்கினால் விஜய்...