LATEST NEWS1 month ago
அடக்கடவுளே..! செல்ல நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்று… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவன்..! அசாமில் நெஞ்சை பிழியும் சோகம்..!!
அசாமில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 13 வயதான ஹ்ரிதிப் பணிக்கா என்ற ஏழாம் வகுப்பு மாணவன், தனது மூன்று மாத நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்றபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். சிவசாகர் மாவட்டத்தில்...