CRIME2 hours ago
“பிடிடா அவனை… வேகத்தடை போட்ட செக்மேட்…” தப்பியோட முயன்ற கொள்ளையனுக்கு பொதுமக்கள் கொடுத்த தரமான சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பைக்கில் சென்ற தம்பதியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். அஜ்மீர் சிவில் லைன்ஸ் சாலையில் பைக்கில் வந்த இரு முகமூடி கொள்ளையர்கள், அந்த வழியாக பைக்கில் வந்த...