LATEST NEWS2 hours ago
“தீபாவளி பரிசு மிஸ் பண்ணிடாதீங்க..” இலவச வேட்டி, சேலை விநியோகம் இன்று முதல் தொடக்கம்.. நவம்பர் 7-க்குள் வாங்கிடுங்க மக்களே..!!
தீபாவளியை முன்னிட்டு முதியோர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது. ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இந்த வேட்டி மற்றும் சேலைகள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு...