“தீபாவளி பரிசு மிஸ் பண்ணிடாதீங்க..” இலவச வேட்டி, சேலை விநியோகம் இன்று முதல் தொடக்கம்.. நவம்பர் 7-க்குள் வாங்கிடுங்க மக்களே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தீபாவளி பரிசு மிஸ் பண்ணிடாதீங்க..” இலவச வேட்டி, சேலை விநியோகம் இன்று முதல் தொடக்கம்.. நவம்பர் 7-க்குள் வாங்கிடுங்க மக்களே..!!

Published

on

தீபாவளியை முன்னிட்டு முதியோர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது. ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இந்த வேட்டி மற்றும் சேலைகள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பயனாளிகள் தங்களுடைய ரேஷன் கார்டுடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று தங்களுக்குரிய வேட்டி, சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் நவம்பர் 7-ம் தேதி வரை இவற்றைச் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in