LATEST NEWS3 weeks ago
என்னப்பா சொல்றீங்க… நாய் கூட வாக்கிங் போனா ரூ. 50000 சம்பளமா ..? வழக்கறிஞர் வேலையை விட்டு நாய் கூட நடந்து கல்லா கட்டும் 30 வயது பெண்..!!
இங்கிலாந்தில் வழக்கறிஞர் வேலையை விட்டுவிட்டு, நாய்களுடன் நடைப்பயிற்சி செல்வதையே தொழிலாகக் கொண்டு பெண் ஒருவர் தினமும் ரூ.50,000 வரை சம்பாதித்து வருகிறார். லிஷ் (30) என்ற இவர், தினமும் 20 முதல் 30 நாய்களை நடைப்பயிற்சிக்கு...