என்னப்பா சொல்றீங்க… நாய் கூட வாக்கிங் போனா ரூ. 50000 சம்பளமா ..? வழக்கறிஞர் வேலையை விட்டு நாய் கூட நடந்து கல்லா கட்டும் 30 வயது பெண்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னப்பா சொல்றீங்க… நாய் கூட வாக்கிங் போனா ரூ. 50000 சம்பளமா ..? வழக்கறிஞர் வேலையை விட்டு நாய் கூட நடந்து கல்லா கட்டும் 30 வயது பெண்..!!

Published

on

இங்கிலாந்தில் வழக்கறிஞர் வேலையை விட்டுவிட்டு, நாய்களுடன் நடைப்பயிற்சி செல்வதையே தொழிலாகக் கொண்டு பெண் ஒருவர் தினமும் ரூ.50,000 வரை சம்பாதித்து வருகிறார். லிஷ் (30) என்ற இவர், தினமும் 20 முதல் 30 நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு நாய்க்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1800 வரை கட்டணமாக வசூலிக்கிறார்.

இதன் மூலம் தினமும் ரூ.38,500 முதல் ரூ.51,400 வரை இவர் வருமானம் ஈட்டி வருகிறார். வழக்கறிஞர் தொழிலை விட நாய்களுடன் நடைப்பயிற்சி செல்லும் இந்த வேலையே தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் மனநிறைவோடு தெரிவிக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in