LATEST NEWS2 hours ago
2,538 அரசு ஊழியர்களின் லிஸ்ட் ரெடி… K.N. நேருவின் ரூ.634 கோடி வழக்கில் DVAC எடுத்த தடாலடி முடிவு..! அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில், லஞ்சம் கொடுத்து வேலை பெற்றதாகக் கருதப்படும் 2,538 அரசு ஊழியர்களிடம் நேரில் விசாரணை நடத்த...