LATEST NEWS4 weeks ago
அடப்பாவி அதுக்காகவா..? 3 ஆண்டுகள் வாழ்ந்த தாயின் சடலத்தை Freezerக்குள் மறைத்து வைத்து.. சடலத்தோடு வாழ்ந்த மகன்… போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
வேல்ஸ் நாட்டில் தனது தாயின் ஓய்வூதியம் மற்றும் அரசு சலுகைகளைப் பெறுவதற்காக, அவரது உடலை சுமார் 3 ஆண்டுகள் ப்ரீசருக்குள் மறைத்து வைத்த கிறிஸ்டோபர் பிலிப்ஸ் (60) என்ற நபருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் மற்றும்...