CINEMA2 years ago
“வேள்பாரி” படத்தில் இணையும் இரண்டு பிரபலங்கள்…. யாரெல்லாம் தெரியுமா..??
பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குநர் தான் ஷங்கர். இவர் கடைசியாக இந்தியன்-2 படத்தை கமலை வைத்து இயக்கியிருந்தார். இந்நிலையில் ‘வேள்பாரி’ நாவலை மையமாக வைத்து சரித்திர படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளார்....