CINEMA
“வேள்பாரி” படத்தில் இணையும் இரண்டு பிரபலங்கள்…. யாரெல்லாம் தெரியுமா..??
பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குநர் தான் ஷங்கர். இவர் கடைசியாக இந்தியன்-2 படத்தை கமலை வைத்து இயக்கியிருந்தார். இந்நிலையில் ‘வேள்பாரி’ நாவலை மையமாக வைத்து சரித்திர படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளார்.
இந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், சூர்யா ஆகியோரை நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குலசேகர பாண்டியனாக நடிகர் விக்ரமும், வேள்பாரியாக நடிகர் சூர்யாவும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.