பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில்…. ரசிகர்களோடு படம் பார்த்த விக்ரம், மாளவிகா…. வைரலாகும் வீடியோ…!! - cinefeeds
Connect with us

CINEMA

பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில்…. ரசிகர்களோடு படம் பார்த்த விக்ரம், மாளவிகா…. வைரலாகும் வீடியோ…!!

Published

on

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று உலக அளவில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளா.ர் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏராளமான எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்த நிலையில் இன்று விக்ரம் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை சத்யம் திரையரங்கில் நடிகர் விக்ரம் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுடன் ‘தங்கலான்’ படம் பார்த்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Vikram and Malavika watched the film Thangalan with their fans

Advertisement
Continue Reading
Advertisement