CINEMA
பிரபல இயக்குநரோடு காதலில் சமந்தா…? வைரலாகும் புகைப்படம்…. குழப்பத்தில் ரசிகர்கள்…!!
நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் நான்கு வருடங்களுக்கு பிறகு பிரிந்து விட்டார்கள்.இ தனையடுத்து நாக சைதன்யா சோபிதா என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிச்சயம் செய்து கொண்டார். இவர்களின் நிச்சயத்தை தொடர்ந்து நடிகை சமந்தாவும் இயக்குனர் ஒருவரோடு நெருக்கமாக பழகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் சமந்தாவுடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது பேமிலி மேன் படத்தை இயக்கிய ராஜ் நிதிமோருடன் பழகி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.