LATEST NEWS3 months ago
“வேஷ்ட்டி, சேலை” முதல்வர் விஜய்யின் தீபாவளி பரிசு…. முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!
தமிழக முதலமைச்சர் விஜய், கடந்த பொங்கல் பண்டிகையின் போது விநியோகிக்கப்பட்டு மீதமுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளை, வரும் தீபாவளி பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளர்களுக்குப் பரிசாக வழங்க அதிரடி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள்...