LATEST NEWS3 months ago
“தலைகுனிவோடு வந்துள்ளேன்” முதல்வர் விஜய் முன்னிலையில் மேடையிலேயே உடைந்த வைகோ… தழுதழுத்த குரலில் அவர் சொன்ன அந்த விஷயம்…!!
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக அரசின் முதல் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தனது உத்தரவை மீறி கூட்டத்திற்கு வர மறுத்த...