LATEST NEWS35 minutes ago
வடிவேலுவை ஊர் ஊராகப் பேச வச்சி… விஜயகாந்தை விமர்சிக்க வச்சி ஏமாத்திய திமுக.. மல்லை சத்யா விமர்சனத்திற்கு வைகோ அதிரடி பதிலடி…!!
தன்னை ‘அரசியல் வடிவேலு’ என்று விமர்சிப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவையில் செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார். வடிவேலு இல்லையென்றால் பல திரைப்படங்கள் ஓடியிருக்காது என்றும், அத்தகைய கலைஞருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதில் தனக்கு எந்த...