LATEST NEWS3 weeks ago
டேய் யாருடா நீங்க.? வாய்க்குள் போலி வைரம்.. கையில் ரூ.1.3 கோடி உண்மையான வைரம்… சிங்கப்பூரையே உலுக்கிய இந்தியர்களின் பகீர் திருட்டு பிளான்..!!
சிங்கப்பூரின் புகழ்பெற்ற சைனாடவுன் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், சுமார் ரூ.1.3 கோடி (1.54 லட்சம் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 4.95 காரட் உண்மையான வைரத்தைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகப் போலி வைரத்தை மாற்றி வைக்க...