LATEST NEWS2 hours ago
யாரு சாமி நீங்க..! போலீஸ் கஸ்டடியிலும் செம ஹேப்பி… இணையத்தைக் கலக்கும் 2 மதுக்கடத்தல்காரர்களின் ‘ஸ்மைலிங்’ போட்டோ..!!
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையின் போது பிடிபட்ட இரண்டு மதுபானக் கடத்தல்காரர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காவல்துறையினரின் சோதனையின் போது, 21 மது பாட்டில்களுடன் பிடிபட்ட இந்த இருவர் மீதும்...