LATEST NEWS2 hours ago
“ICU-விலும் போனை விடலையே..!” மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் மொபைல் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் … சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்..!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான 55 வயதான பாசித் அலி, மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்று மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி...